ஜெயலலிதாவின் இறுதிப்பயண புகைப்பட தொகுப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

2016-ம் ஆண்டு, தமிழக முதல்வராகப் பதவியில் இருக்கும்போதே, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அவரது இறுதி ஊர்வலத்தின் முக்கிய தருணங்கள் இதோ

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்