இந்தியாவிலேயே இதுவரை தோல்வி பெறாத தலைவர் கருணாநிதி

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி அவர்கள், சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.

1957ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார்.

1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்தியாவிலேயே இது வரை தோல்வி பெறாத ஒரு தலைவர் என்பது இவரது பலம்.

இதன் மூலம், கடைசியாக 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்துக்கு தொடர்ந்து 13வது முறையாக கருணாநிதி வெற்றி பெற்றார்.

கடைசியாக, 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திருவாரூரில் இவரை எதிர்த்து போட்டியிட்ட, அதிமுக வேட்பாளரை விட 68587 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...