உலக அளவில் ட்ரெண்டான கருணாநிதி

Report Print Deepthi Deepthi in இந்தியா

காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியிடப்பட்ட 8வது அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாகவே #Karunanidhi #Kalaingar #KarunanidhiHealth உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வந்தது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைவால், அவரது பெயர் உலக அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. அத்துடன் கருணாநிதியின் இரங்கல் 3வது இடத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்