தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபடுவது எப்படி: வீடியோவுடன்

Report Print Abisha in மருத்துவம்

இன்றைக்கு அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்சனைகளில், தைராய்டு அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பெண்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானதாக தைராய்டு உருவெடுத்துள்ளது. தைராய்டு மிகக் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை Hypothyroidism என்றும் தைராய்டு அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்பர் தைராய்டிஸம் Hyperthyroidism என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இது குறித்த முழு விவரங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்...

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers