இந்த 4 வகையான iPhone-களை விற்பனை செய்வதை நிறுத்தியது ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in மொபைல்

புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியவாறு ஆண்டுதோறும் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.

இதனால் பயனர்களும் புதிய தொழில்நுட்பங்களை நாடுவதனால் ஏற்கனவே அறிமுகமான கைப்பேசிகளின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்படுவது வழக்கமாகும்.

எனினும் அனைத்து வகையான ஐபோன்களுக்கும் உலகெங்கிலும் தொடர்ந்து வரவேற்பு காணப்படுகின்றது.

இப்படியிருக்கையில் இந்தியாவில் iPhone SE, iPhone 6, iPhone 6 Plus மற்றும் iPhone 6s Plus போன்ற கைப்பேசி விற்பனைகளை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தவுள்ளது.

இக் கைப்பேசிகளை உருவாக்குவதற்கான செலவு அதிகமாக இருக்கின்ற போதிலும் குறைந்த விலையிலேயே தற்போது விற்பனை செய்ய வேண்டியிருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...