Realme அறிமுகம் செய்யும் 5G ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

இந்தியாவைச் சேர்ந்த ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான Realme புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது.

Realme 7 5G எனும் குறித்த கைப்பேசியானது 6.5 அங்குலு அளவுடைய LCD தொழில்நுட்பத்தினால் ஆன திரையினைக் கொண்டுள்ளது.

இதில் MediaTek Dimensity 800U mobile processor, பிரதான நினைவகமாக 6GB அல்லது 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன.

அத்துடன் 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 12 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களை உடைய 4 பிரதான கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.

இக் கைப்பேசியின் விலையானது 279 பவுண்ட்களாக காணப்படுகின்றது.

எனினும் Black Friday தினத்தினை முன்னிட்டு 50 பவுண்ட்கள் விலைக் கழிவுடன் 229 பவுண்ட்களுக்கு கொள்வனவு செய்ய முடியும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்