பெண்களின் அந்தரங்க தகவல்களை அசால்டாக திருடும் மொபைல் போன்கள்! ஓர் எச்சரிக்கை தகவல்

Report Print Kavitha in ஏனையவை

இன்றைய இலத்திரனியல் உலகில் நம்மில் பலர் பேருக்கு மொபைல் போன்கள் இல்லாமல் அன்றைய நாளில் நொடி பொழுது கூட நகர்வதில்லை.

இன்று குழந்தைகளுக்கு கூட மொபைல் போன் கையில் இல்லாமல் சாப்பிடுவது இல்லை. அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து விட்டது.

மொபைல் போன்கள் நன்மைகள் என்றாலும்கூட, அதைக்காட்டிலும் தீமைகளே அதிகம் இருக்கின்றது.

குறிப்பாக அந்தரங்க தகவல்கள் முதல் வங்கி கணக்கு தகவல்கள் வரை எளிதாக திருடப்படுகின்றன.

இதனால் பெரிதும் பாதிப்படைவது பெண்களே ஆகும்.

இதை தடுக்க என்ன செய்யலாம், எப்படி நம்மை தற்காத்துக் கொள்வது என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்