மனிதர்களால் வரையப்பட்ட ஆதிகால சித்திரமொன்று கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
294Shares
294Shares
lankasrimarket.com

தென் ஆபிரிக்காவில் ஆதிச் சித்திரம் பொறிக்கப்பட்ட சிறு பாறைத் துண்டொன்றை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர்.

இச் சித்திரம் 73,000 வருடங்கள் பழமைவாய்ந்தவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுக்குக்கோடுகள் போன்று காணப்படும் இச்சித்திரம் சிவப்பு நிறக் காவி கொண்டு வரையப்பட்டுள்ளது.

சிலர் இது ஹேஸ்டேக் போன்ற வடிவில் காணப்படுவதாகக் கூறுகின்றனர்.

மேலதிக தகவல்களை பெறும்பொருட்டு இக் கல் தொடர்ந்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை தற்போதைய மனித இனமான ஹோமோ சேபியன் முதன்முதலில் ஆபிரிக்காவிலோயே தோன்றிருந்ததாக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்