ஓல்ரன் நகரில் புனித செபமாலை அன்னையின் திருவிழா தமிழில்..

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
ஓல்ரன் நகரில் புனித செபமாலை அன்னையின் திருவிழா தமிழில்..
51Shares
51Shares
ibctamil.com

சுவிட்சலாந்தின் ஓல்ரன் நகரின் பாதுகாவலியும் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக பாதுகாவலியுமான புனித செபமாலை அன்னையின் திருவிழா 2018ம் ஆண்டில் இரண்டாவது முறையாக இடம் பெற உள்ளது.

அண்டி வரும் அனைவரையும் அரவணைத்து அருள் மழை பொழியும் செபமாலை தாயின் திருவிழா வருகிற சனிக் கிழமை பி.ப. 14.30 மணியளவில் புனித மரியாள் ஆலயம், Engelberg str. 25, 4600 Olten விலாசத்தில் இடம் பெற உள்ளது.

இரண்டாவது முறையாக ஓல்ரன் நகரில் புனித செபமாலை அன்னையின் திருவிழா திருப்பலி தமிழ் மொழியில் இடம் பெற உள்ளமை குறிப்பிடத் தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்