கல்வி தொடர்பான புதிய புரோகிராம் ஒன்றினை அறிமுகம் செய்யும் அமேஷான்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
24Shares

உலகின் முன்னணி மின் வணிக சேவை வழங்குனரான அமேஷான் மேலும் பல சேவைகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.

இந்நிலையில் தற்போது கல்வி தொடர்பான விசேட சேவை ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கணினி விஞ்ஞானம் தொடர்பான கற்கை நெறி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

இதனை மாணவர்கள் ஒன்லைன் ஊடாக கற்றுக்கொள்ள முடியும்.

எனினும் தற்போது இச் சேவையை இந்திய மாணவர்கள் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை இவ் வருட ஆரம்பத்தில் எதிர்கால இவ்வாறானதொரு சேவையை அமேஷான் ஆரம்பித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே கணினி விஞ்ஞானப் பிரிவையும் அறிமுகம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்