படிப்பு செலவுக்காக கன்னித்தன்மையை 1 மில்லியன் பவுண்டுக்கு விற்பனை செய்த மாணவி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

லண்டனை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி தனது படிப்பு செலவுக்காக கன்னித்தன்மையை 1 மில்லியன் பவுண்டுக்கு விற்பனை செய்ய விளம்பரம் கொடுத்துள்ளார்.

எமி என்ற மாணவி கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் Cinderella Escorts என்ற தளத்தின் மூலம் தனது கன்னித்தன்மையை விற்றுள்ளார்.

இவருக்கு முறையான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் இவர் கன்னித்தன்மையுடன் தான் இருக்கிறார் எனவும் இந்த தளம் இவர் குறித்து சான்றிதழ் அளித்து விளம்பரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எமி கூறியதாவது, இது எனது உடல் இதனை எதுவேண்டுமானாலும் செய்வதற்கு உரிமை உள்ளது. சுமார் 1 மில்லியன் பவுண்ட் தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

அதன் மூலம் கிடைக்கும் பணத்தினை எனது படிப்பு செலவுக்கு பயன்படுத்த உள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers