பேஸ்புக் தொடர்பில் மார்க் ஷுக்கர்பேர்க்கின் அதிர்ச்சி கருத்து

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

உறவுகளை இணைக்கும் வலைத்தளமாக விளங்கும் பேஸ்புக்கினால் பல பிரச்சினைகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

இப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பூரணமாக அறிமுகம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் 2018ம் ஆண்டு தனக்கு தனிப்பட்ட ரீதியில் சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும் என பேஸ்புக் நிறுவுனர் மார்க் ஷுக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.

முக்கியமான பிரச்சினைகளுக்கு இவ் வருடம் தீர்வுகாண வேண்டியிருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஊடாக துன்புறுத்தல்கள், தேர்தல் குறுக்கீடுகள் என்பவற்றினை நிறுத்த முடிவதுடன் நம்பிக்கையான தளத்தினை உருவாக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு சவால்களை எதிர்நோக்குவதற்கு தான் 2009ம் ஆண்டு முதல் தன்னை தயார்படுத்தியதாகவும் தொடர்ந்து பல புத்தகங்களை படித்து வருவதாகவும் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கினூடாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்