ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டது ரெலிகிராம் ஆப்ஸ்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
129Shares
129Shares
lankasrimarket.com

வாட்ஸ் ஆப் போன்று குறுஞ்செய்திகள், கோப்புக்களை பரிமாறிக்கொள்ளும் வசதியை தரும் அப்பிளிக்குஷனாக ரெலிகிராம் விளங்கி வருகின்றது.

இந்த அப்பிளிக்கேஷனை தனது ஆப்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

பொருத்தப்பாடற்ற அம்சம் ஒன்றினை உள்ளடக்கியிருந்ததன் காரணமாகவே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கையினை அடுத்து Telegram X எனும் அப்பிளிக்கேஷனை உடனடியாக அன்ரோயிட் சாதனங்களில் செயற்படக்கூடியவாறு அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் இப் புதிய அப்பிளிக்கேஷனை iOS சாதனங்களுக்காக அறிமுகம் செய்வது தொடர்பில் பரீட்சிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்