சமூக வலைதளத்தால் லட்சங்கள் அள்ளும் பிரியா வாரியர்: ஒரு போஸ்டுக்கு எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு
0Shares
0Shares
Cineulagam.com

மாணிக்க மலராய என்ற ஒரே பாடலால் மில்லியன் கணக்கிலான இளைஞர்களின் கனவுக் கன்னியானவர் நடிகை பிரியா வாரியர்.

மிக குறுகிய காலம் கொண்டு இவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5 மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ளார்.

இதனால் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் ஒவ்வொரு வீடியோ அல்லது புகைப்படத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 8 லட்சம் ரூபாய் வருவாயாக ஈட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு அடார் லவ் என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகும் இவர், மலையாளத்தின் பிரபல நடிகர் துல்கர் சால்மானை(19 லட்சம்) விடவும் சமூக வலைதளத்தில் அதிக ரசிகர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்