100 உயிர்களை பலிவாங்கிய பாரிஸ் தாக்குதல்: இரண்டு புதிய தீவிரவாதிகளுக்கு தொடர்பு! பரபரப்பு தகவல்

Report Print Basu in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய 100க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய பாரிஸ் தாக்குதலுடன் தொடர்புடையதாக இரண்டு புதிய தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இச்செய்தியை பெல்ஜிய வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார். Farid K, Meryem E B ஆகியோரே சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாரிஸ் தாக்குதலுக்கு திட்டம் திட்டிய Khalid El Bakraouiக்கு இருவரும் போலி ஆவணங்கள் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பிரான்ஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு Khalid El Bakraoui பாரிஸில் தாங்கி திட்டம் திட்டியவர் என்பது நினைவுக் கூரதக்கது.

மேலும், கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற பிரஸ்ஸல்ஸில் தாக்குதல்களில் தொடர்புடைய மூன்று தற்கொலை குண்டுதாரிகளில் Khalid El Bakraoui ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments