ஜேர்மனியில் குதிரையுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட நபர் கைது

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் குதிரையிடம் பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொண்ட சிரியா அகதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியின் பெர்லினில் கார்லிட்சர் சிறுவர் மற்றும் விலங்குகள் பூங்கா அமைந்துள்ளது, இங்கு இருந்த ஒரு இளம் குதிரையை சிரியாவை சேர்ந்த 23 வயதான அகதி பலாத்காரம் செய்துள்ளார்.

இச்சம்பவத்தை அருகில் இருந்தவர் புகைப்படம் எடுத்ததுடன் பூங்கா நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட அகதியை அவர்கள் கைது செய்தார்கள், அகதி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இனி குறித்த பூங்காவுக்குள் நுழையவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற ஒரு வினோத சம்பவம் இங்கு இதுவரை நடந்ததில்லை என பூங்கா ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த நபர் அந்த அதிர்ச்சியிலிருந்து விலகாத நிலையில் இதுகுறித்து மேலும் பேச மறுத்து விட்டார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்