ஆண்மை இழப்பை தடுக்கும் அற்புதமான பழங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
Cineulagam.com

ஆண்மை இழப்பானது 50 வயதிற்கு மேல் தான் ஏற்படும். ஆனால் தற்போதைய 50 வயதிற்குள் இருக்கும் ஆண்களுக்கு கூட இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

இது போன்ற பிரச்சனை ஏற்படுவதற்கு, அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் உணவு பழக்கவழக்கங்களும் காரணமாக உள்ளது.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம் ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழமாகும். ஏனெனில் இதில் உள்ள விட்டமின் சத்துக்கள் ஆண்மைக் குறைப்பாட்டை தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, சுறுசுறுப்புடன் செயல்படச் செய்கிறது.

தர்பூசணி

தர்பூசணி பழத்தை ஆண்கள் சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட்டுகளானது ஆண்களின் பிறப்புறுப்பில் உள்ள இரத்த நாளங்களை தளர்வடையச் செய்து, ஆண்மை இழப்பு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில் விட்டமின் C அதிகம் இருக்கிறது. எனவே இந்த பழத்தை ஆண்கள் அடிகமாக சாப்பிட்டால், விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்கி, ஆண்மை இழப்பையும் தடுக்கிறது.

வாழைப்பழம்

வாழைபழத்தில் இயற்கையாகவே விறைப்புத்தன்மை குறைபாட்டை தடுக்கும் பொருள் உள்ளது. எனவே இதை தினமும் ஆண்கள் சாப்பிட்டு வந்தால், தாம்பத்ய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி

ஆண்கள் தொடர்ந்து ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்டு வந்தால், அவர்கள் உடலின் சக்தியை அதிகரிக்கச் செய்து, ஆண்மை குறைபாடு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

கிவி பழம்

கிவிப் பழத்தில் நமது உடம்பின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அமினோ ஆசிட் உள்ளது. எனவே இந்தப் பழம் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், ஆண்மைக் குறைப்பாடு பிரச்சனையையும் தடுக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments