புலி உறுமியதால் இறந்துபோன 12 குரங்குகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

உத்தரபிரதேசத்தில் புலியின் உறுமல் சத்தத்தை கேட்டு 12 குரங்குகள் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் 12 குரங்குகள் மொத்தமாக இறந்துகிடந்துள்ளன.

குரங்குகளை பிரேத பரிசோதனை செய்ததில், அனைத்து குரங்குகளுக்கும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

இது புலியின் உறுமல் சத்தத்தை கேட்டு வந்திருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் காட்டுக்குள் இருக்கும் குரங்குகள் புலியின் சத்தத்தை அதிகமாக கேட்டிருக்ககூடும், அப்படியிருக்கையில் இதற்கு வாய்ப்பே கிடையாது.

குரங்குகளுக்கு ஏதேனும் தொற்றுக்கள் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என பிரபல கால்நடை மருத்துவர் Sanjeev Kumar கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்