டிரம்பை தொடர்ந்து குவைத்தின் அதிரடி! 5 இஸ்லாமிய நாடுகளுக்கு தடை

Report Print Jubilee Jubilee in மத்திய கிழக்கு நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப், ஈராக், சிரியா உட்பட 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு விசா வழங்குவது நிறுத்தபட்டுள்ளதாக அதிரடியாக அறிவித்திருந்தார்.

அவரின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பும், விமர்சனங்களும் வரும் நிலையில் குவைத் நாடானது பாகிஸ்தான் உட்பட 5 இஸ்லாமிய நாடுகளுக்கு விசா வழங்குவதற்கு தடை விதித்துள்ளது.

அதாவது சிரியா, ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு விசா வழங்குவதற்கு குவைத் தடை விதித்துள்ளது.

அகதிகள் போர்வையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளே நுழைந்துவிடலாம் என்ற அச்சத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments