மின்னல் வேகத்தில் பயணிக்க தயாராகும் Devel Sixteen கார்

Report Print Givitharan Givitharan in வாகனம்
0Shares
0Shares
lankasrimarket.com

முன்னணி வாகன வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Devel Motors ஆனது புத்தம் புதிய கார் ஒன்றினை வடிவமைத்துள்ளது.

Devel Sixteen எனும் குறித்த காரானது 5,000 குதிரை வலு கொண்ட இயந்திரத்தினை உள்ளடக்கியுள்ளது.

தவிர குறித்த இயந்திரதமானது 16 சிலின்டர்களை கொண்டுள்ளது.

இதன் காரணமாக மணிக்கு 310 மைல்கள் எனும் உச்ச வேகத்தினை அடையக்கூடியதாக இருக்கின்றது.

இதன் விலையானது 1.6 மில்லியன் டொலர்கள் தொடக்கம் 1.8 மில்லியன் டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்