யாரை சொர்க்கம் அழைகின்றது: நபிகள் நாயகம்

Report Print Gokulan Gokulan in மதம்
0Shares
0Shares
lankasrimarket.com
  • ஒரு அனாதை அழுகின்ற சமயம், அவன் அழுவதற்கு காரணமானவனுக் காக நரகம் விரிவடைகிறது. அவனை சிரிக்க வைப்போருக்காக சொர்க்கம் விரிவடைகின்றது என்று இறைவன் கூறுகின்றான்.
  • மோசடி செய்பவன், கஞ்சன், கொடுத்த தர்மத்தைச் சொல்லிக்காட்டுபவன் ஆகியோர் சொர்க்கம் நுழையமாட்டார்கள்.
  • உங்களைப் படைத்த இறைவனை நேசிக்கிறீர்களா? முதலில் உங்களைப் போன்ற மனிதர்களை நேசியுங்கள்! அப்பொழுது தான் உங்களுக்கு இறைவன் நேசம் கிடைக்கும்.
  • ஒரு மனிதனைப் பற்றி விசாரிக்காதீர். அவனுடைய நண்பனை தெரிந்து கொள்ளுங்கள்! ஏனென்றால் ஒவ்வொருவரும் தனது நண்பனைத் தான் பின்பற்றுவான்.
  • இவர்களை சொர்க்கம் தேடுகிறது. திருக்குர்ஆனை ஓதுபவர், தேவையற்ற பேச்சை பேசாமல் தம் நாவை பேணுபவர், பசித்தவர்களுக்கு உணவளிப்பவர், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றவர்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்