செவ்வாய் கிரகத்தில் தென்பட்ட பெண்ணின் முக உருவம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

செவ்வாய் கிரகத்தில் அவ்வப்போது பல்வேறு உருவங்கள் வடிவிலான பாறைகள் தென்படுகின்றன.

இவற்றின் வரிசையில் தற்போது பெண் ஒருவரின் முக உருவத்தினைக் கொண்ட பாறையின் உருவம் தென்பட்டுள்ளது.

இது ஒரு போரிற்கு செல்லும் பெண்ணின் உருவம் போன்று தோற்றமளிக்கின்றது.

அதாவது எகிப்து நாட்டில் வாழ்ந்த போரிடும் பெண்களின் தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

இதனை ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமாகவும் இதனை சந்தேகிக்கின்றனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்