செவ்வாயால் வரக்கூடிய நோய்கள் எவை என்று தெரியுமா?

Report Print Kavitha in ஆன்மீகம்
116Shares
116Shares
lankasrimarket.com

ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் போவதற்கு முக்கிய காரணம் செவ்வாய் கிரகம் தானாம்.

இவர் தான் விபத்து நடப்பதற்கும், விபத்தால் ரத்தம் வெளியேறி மரணம் சம்பவிக்கவும் காரணமானவர்.

செவ்வாய் தான் ஒரு நபரின் உடலில் ஏற்படும் ரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் காரணம்.

பிறரின் ரத்தம் மூலம் வரக்கூடிய நோய்களுக்கும் இவரே மூலகாரணம் ஆவார்.

செவ்வாயால் உண்டாகும் நோய்கள்
 • இரத்தசோகை
 • இரத்த புற்றுநோய்.
 • மஞ்சள் காமாலை.
 • காரசாரமான உணவுகளால் உண்டாகும் நோய்கள்.
 • உடல் மெலிவு.
 • கல்லீரல் மூலம் உண்டாகும் நோய்.
 • உடல் உணர்வற்று போவது.
 • அதிக உஷ்ணத்தால் உடலில் கொப்பளம் வெடிப்பு உருவாவது.
 • மண்ணீரல் பாதிப்பு, ஆயுதங்களால் உடல் சிதைவு ஏற்படுவது.
 • கெட்டுப்போன உணவால் ஏற்படும் நோய்கள், மருந்துப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு.
 • தவறான சிகிச்சையால் மரணிப்பது போன்ற நோய்களுக்கும் செவ்வாயே காரணகர்த்தாவாக திகழ்கிறார்.
 • தலைமுறை தலைமுறையாக ரத்தத்தில் உண்டாகும் நோய்கள்.
 • வாகனத்தில் தீவிபத்தால் பாதிக்கப்படுவது.
 • கிணறு வெட்டும் போது மண் சரிந்து பலியாவது.
 • நோயால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றுவது.
 • இடி- மின்னலால் ஏற்படும் இறப்பு, துப்பாக்கி தயாரிக்கும் இடங்களில் உண்டாகும் விபத்து.
 • நிலத்திற்கான பிரச்சினையில் ஏற்படும் கொலை, துரித உணவுகளால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றிற்கு செவ்வாய் தான் காரணம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்