அவுஸ்திரேலிய திறந்த நிலை டெனிஸ்: நடால் வெற்றி

Report Print Samaran Samaran in ரெனிஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலிய திறந்த நிலை டெனிஸ் இரண்டாவது சுற்றில், உலக தர வரிசையில் முதலாவதாக உள்ள ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் நடால், டொமினிக்கன் குடியரசை சேர்ந்த விக்ரர் எஸ்ரெல்லா பேகோசை நேர் செட் முறையில் தோற்கடித்துள்ளார்.

முழந்தாள் உபாதை காரணமாக கடந்த நொவம்பர் மாதம் முதல் போட்டி விளையாட்டுக்களில் விளையாடாது இருந்த அவர் இந்த போட்டியில் ஆறுக்கு ஒன்று, ஆறுக்கு ஒன்று மற்றும் ஆறுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்