இதெல்லாம் தேவையா? வைரலாக நினைத்த இளைஞனுக்கு நடந்த விபரீதம்!

Report Print Jubilee Jubilee in ஆசியா

தற்போது ஏதாவது வித்தியாசமாக செய்து சமூக வலைதளங்களில் எப்படியாவது பிரபலமாகிவிட வேண்டும் என்று ஒரு பெரிய கும்பலே சுற்றுகிறது.

அப்படி அவர்கள் செய்யும் சில முட்டாள்தனமான வேலைகள் அவர்களுக்கே பெரிய ஆப்பாக மாறிவிடுகிறது.

இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த ஒருவர் இணையத்தில் பிரபலமாக வேண்டும் என்று ஒரு முட்டாள்தனமான வேலையை செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எண்ணெய்யை சும்மாவே குடிப்பது கடினம். ஆனால் அவர் மிளகாய் கலந்த எண்ணையை குடித்து புகழ் தேடினார்.

இதில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எது எப்படியாகினும் இவரது இந்த முட்டாள் தனமான சாகசம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments