கனடாவில் நிறைமாத கர்ப்பிணி பெண் பல நாட்களாக மாயம்! பெரும் கவலையில் குடும்பத்தார்... வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் 8 மாத நிறை கர்ப்பிணி காணாமல் போயுள்ளது அவரின் குடும்பத்தாரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பிரிட்டீஷ் கொலம்பியாவின் Surrey நகரை சேர்ந்தவர் Ashley Minshull (29).

Ashley Minshull நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2ஆம் திகதி மதியம் 12.30 மணிக்கு 13700 block of 92 Avenueவில் கடைசியாக காணப்பட்ட Ashley Minshull பின்னர் மாயமானார்.

இன்னும் Ashley Minshull கண்டுபிடிக்கப்படாத நிலையில் இது அவரின் குடும்பத்தாரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட Ashley Minshull 185 பவுண்ட் எடை கொண்டவர் என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்