பிரபல நிறுவனத்தினை கொள்வனவு செய்ய தயாராகும் ஆப்பிள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக ஆப்பிள் திகழ்கின்றது.

இந்நிலையில் தனது தொழில்நுட்பம் மற்றும் வியாபாரத்தினை பெருக்கும் முகமாக வெவ்வேறு நிறுவனங்களையும் பெரும் தொகை கொடுத்து கொள்வனவு செய்துவருகின்றது.

இதன் தொடர்ச்சியாக Inductiv Inc எனும் நிறுவனத்தினை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது ஆப்பிள்.

Inductiv Inc என்பது ஒரு Mechine Learning நிறுவனமாகும்.

ஆப்பிளின் Siri உட்பட மேலும் சில அப்பிளிக்கேஷன்களின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை மேம்படுத்தும் வகையிலேயே இந்நிறுவனம் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

மேலும் இது ஒரு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என Bloomberg செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்