இலங்கை அணித்தலைவராக இருந்து அதிக சதம் விளாசியவர்கள் பட்டியல்: முதலிடத்தில் யார்?

Report Print Raju Raju in கிரிக்கெட்
168Shares
168Shares
ibctamil.com

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவராக இருந்த போது அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் மஹேலா ஜெயவர்தனே முதலிடத்தில் உள்ளார்.

66 இன்னிங்சில் ஜெயவர்தனே 14 சதங்கள் விளாசியுள்ளார்.

இப்பட்டியலில் குமார் சங்ககாரா 26 இன்னிங்சில் 7 சதங்களும், மேத்யூஸ் 64 இன்னிங்சில் 6 சதங்களும், சனத் ஜெயசூர்யா 64 இன்னிங்சில் 5 சதங்களும் விளாசியுள்ளனர்.

அரை சதத்தை பொருத்தவரையில் அர்ஜுனா ரணதுங்கா 92 இன்னிங்சில் 22 முறை விளாசி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இதில் மேத்யூஸ் 64 இன்னிங்சில் 15 அரை சதங்களும், ஜெயவர்தனே 66 இன்னிங்சில் 10 அரை சதங்களும், ஜெயசூர்யா 64 இன்னிங்சில் 8 அரை சதங்களும் அடித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்