ஐசிசி உலகக்கோப்பை திருவிழா! பயிற்சி போட்டி அட்டவணை வெளியீடு: இலங்கையுடன் மோதவுள்ள அணிகள் எது?

Report Print Raju Raju in கிரிக்கெட்

2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னர் நடைபெறும் பயிற்சி ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு மே மாதம் 30ஆம் திகதி தொடங்குகிறது.

இதற்கு முன்னர் பயிற்சி ஆட்டங்கள் மே 24ஆம் திகதி தொடங்கி 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் இலங்கை அணி மே 24ஆம் திகதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.

பின்னர் மே 27ஆம் திகதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

பயிற்சி ஆட்டங்களின் அட்டவணை பின்வருமாறு,


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்