வங்கதேச அணியை கதற விட்ட இந்திய வீரர் தீபக் சஹார்... ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்
236Shares

வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர தீபக் சஹார் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கிடையே மூன்றாவது டி20 போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தொடரையும் 2-1 என்று கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹார் 3.2 ஓவர்கள் வீசி 7 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார்.

அதோடு மட்டுமின்றி இந்த தொடரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்