அறிவோம் ஆங்கிலம்: While, When எப்போது பயன்படுத்த வேண்டும்?

Report Print Fathima Fathima in கல்வி
While

While – (அப்)போது

While I was studying, she was making dinner.

நான் படித்துக் கொண்டிருந்த போது அவள் டின்னருக்கான உணவை தயார்செய்து கொண்டிருந்தாள்.

Malathi was writing a letter while Pandian was reading the News paper.

மாலதி ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் போது பாண்டியன் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தான் .

When

When – எப்பொழுது

உதாரணத்திற்கு I was walking in the park when it started to rain.

நான் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் பொழுது மழைப் பெய்ய ஆரம்பித்தது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments