சுவிஸ், ஜேர்மன், இத்தாலி திரையரங்குகளில் "தெறி" திரைப்படம்!

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
சுவிஸ், ஜேர்மன், இத்தாலி திரையரங்குகளில்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வெளியாகியுள்ளது"தெறி" திரைப்படம்.

அட்லி இயக்கத்தில், விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படம், இத்தாலி, ஜேர்மன் மற்றும் சுவிஸில் உள்ள சில திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள்!

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments