பெர்லினில் கபா அணிந்தவர் மீது தாக்குதல்: விரைந்து செயல்பட்ட நீதிமன்றம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
180Shares
180Shares
lankasrimarket.com

பெர்லினில் skullcap அணிந்த ஒரு அரபு - இஸ்ரேலிய நபர் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய நபர் நான்கு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு ஜேர்மனியில் சீற்றத்தைத் தூண்டியது, ஆயிரக்கணக்கான யூத எதிர்ப்புக்கு எதிராக திரண்டு வந்துள்ளது. ஜேர்மனியின் யூத கவுன்சில் நீதிமன்றத்தின் முடிவை வரவேற்றுள்ளது, நீதிமன்றம் வெளிப்படையாக "அபத்தமான தாக்குதல்களை நியாயப்படுத்தவில்லை என கூறியுள்ளது.

நீதிமன்றம் இந்த வழக்கினை விரைந்து முடித்துள்ளது வரவேற்கத்தக்கது. இது சமுதாயத்தில் நடைபெறும் வன்முறைகளை குறைக்க உதவும் என கூறியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்