யூதர்கள் படுகொலை ஒரு வரலாற்று உண்மை : பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சர்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

பிலிப்பைன்ஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தி ஜேர்மனில் நடைபெற்ற அடால்ஃப் ஹிட்லரின் யூதர்கள் படுகொலை ஒரு வரலாற்று உண்மை என கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Teodoro Locsin தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இரண்டாம் உலகப்போரின் போது ஜேர்மனில் 6M யூதர்கள், 20M ரஷ்யர்கள் கொல்லப்பட்டது ஒரு வரலாற்று உண்மை என கூறியிருந்தார்.

இதற்கு ஜேர்மன் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது எனது கருத்துரிமை, நான் கூறியது தவறு கிடையாது என்றும் ஜேர்மன் தரப்பில் இதுகுறித்து என்னிடம் விசாரிக்கப்பட்டது என கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்