மனித சிறுநீரில் இவ்வளவு அற்புதமா? பற்களை துலக்கினார்களாம்

Report Print Printha in ஆரோக்கியம்
484Shares
484Shares
lankasrimarket.com

விலங்குகள் மற்றும் மனிதர்கள் உடலில் உள்ள சிறுநீரகங்களில் உருவாக்கப்படும் திரவ வடிவிலான ஒரு கழிவுப்பொருளையே நாம் சிறுநீர் என்று கூறுகின்றோம்.

பொதுவாக சிறுநீருக்கு நிறம் கிடையாது, ஆனால் நாம் உண்ணும் உணவு, பருவ நிலை மாற்றம், நம்முடைய உள்ளுறுப்புகளின் நிலை, தட்பவெப்பம் ஆகிய பல காரணங்களால் சிறுநீரின் நிறம் அவ்வப்போது வேறுபடுகிறது.

நம்முடைய சிறுநீர் எவ்வளவு நிறமற்று கண்ணாடி போல இருக்கிறதோ, அவ்வளவு நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.

சிறுநீரில் இருக்கும் வேதிப்பொருள்கள்?

சிறுநீரில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், யூரியா, குளோரைடு, சோடியம், கிரியேட்டினைன் ஆகிய வேதிப்பொருள்கள் அடங்கியுள்ளது. அதனால் இந்த சிறுநீரை பல்வேறு வழிகளில் மீண்டும் பயன்படுத்த முடியும்.

அப்படி எதற்கெல்லாம் சிறுநீரை வைத்து பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

சிறுநீரை எந்தெந்த விடயங்களுக்குப் பயன்படுத்தலாம்?
  • மனித சிறுநீரை உரிய முறையில் பயன்படுத்தினால் வயல்களுக்கு உரமாக பயன்படுத்தலாம்.
  • சிறுநீரை முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும். இம்முறையை நம் முன்னோர்கள் பின்பற்றியுள்ளனர்.
  • டூத் பேஸ்ட்டுக்கு பதிலாக சிறுநீரை பயன்படுத்தி பல் துலக்கினால் பற்கள் வெண்மையாக முத்து போல பளிச்சிடும் என்பது அறிவியல் ரீதியாக ஆராயப்பட்ட உண்மை, குறிப்பாக, ரோமானியர்கள் தங்களுடைய பற்களை வெண்மையாக்க, பிளீச் செய்ய என அத்தனைக்கும் சிறுநீரையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்