மார்பக புற்றுநோயை அடியோடு குணப்படுத்தும் மருந்து! தயாரிப்பது எப்படி?

Report Print Kavitha in ஆரோக்கியம்
228Shares
228Shares
ibctamil.com

பெண்களுக்கான அற்புத மூலிகையாக நித்திய கல்யாணியை குறிப்பிடலாம்.

எல்லா காலங்களிலும், எல்லா தட்பவெப்பத்திலும் வளரும் இச்செடி அனுதினமும் பூத்துக் குலுங்குவதாலேயே நித்திய கல்யாணி என பெயர் பெற்றது.

நித்ய(ம்) என்றால் தினமும் என்றும், கல்யாணி என்பது மலர்தல் என்பதையும் குறிக்கும்.

இரண்டரை சென்டிமீட்டர் விட்டமுள்ள இந்த சின்னஞ்சிறு மலர். இது புற்று நோய்க்கான அருமருந்தாகும்.

இதன் மருத்துவதன்மை ஆஸ்துமா, குளிர் ஜுரம், இரத்தப்புற்றுநோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் நோய்களை விரட்டுகிறது.

மார்பக புற்றுநோயை அடியோடு அடித்து விரட்டுவதுடன், மூளை சம்மந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாகிறது.

மார்பக புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பது எப்படி?

நித்திய கல்யாணிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு சுத்தம் செய்து உலர்த்த வேண்டும். அதில் இலை, பூ, தண்டு, வேர் என அத்தனையும் இருக்கலாம்.

அந்தச் செடி முழுவதுமாக காய்ந்து பொடியாக அரைபடும் பதத்திற்கு வந்த பிறகு அதனை பொடி செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பொடியிலிருந்து ஆறு கிராம் முதல் பதினைந்து கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை 400 மில்லி சுத்தமான நீரிலிட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின் ஆற வைக்க வேண்டும், இந்த குடிநீரை கஷாயம் என்று அழைக்கலாம் அல்லது டானிக் என்றும் அழைக்கலாம்.

தினமும் மூன்று வேளையும் தவறாமல் அருந்தி வந்தால் புற்றுநோய் குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்