இந்தியாவின் முதலாவது லித்தியம் அயன் மின்கல வடிவமைப்பு தொழிற்சாலை

Report Print Givitharan Givitharan in இந்தியா

மொபைல் சாதனங்களில் அதிகளவில் லித்தியம் அயன் வகை மின்கலங்களே பயன்படுத்தப்படுகின்றன.

இவ் வகை மின்கலங்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையை தளமாகக் கொண்டு இயங்கும் Munoth நிறுவனம் முதலாவது லித்தியம் அயன் மின்கல உற்பத்தி தொழிற்சாலையை ஆந்திராவில் நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளது.

இத் தொழிற்சாலை எதிர்வரும் 2019ம் ஆண்டு முதல் இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக 799 கோடி இந்திய ரூபாய்கள் முதலீடு செய்யப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2022ம் ஆண்டளவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொழிற்சாலைகளும் நிறுவப்படவுள்ளன.

இவறறின் ஊடாக சுமார் 1,700 பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்படவும் உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்