அபிராமியால் நிலைகுனிந்து நிற்கும் கணவர் விஜய்க்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி! என்ன தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் கணவர் விஜய் ரஜினி மக்கள் மன்றத்தில் இளைஞரணி இணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை குன்றத்தூரில் காதலன் சுந்தரத்திற்காக அபிராமி தன் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, கணவனை கொலை செய்த முயற்சித்ததால், தற்போது அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனால் குழந்தைகளை இழந்து தவிக்கும் அபிராமியின் கணவரான விஜயை, நடிகர் ரஜினிகாந்த் அழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின.

இதையடுத்து தற்போது விஜய்க்கு, ரஜினி மக்கள் மன்றத்தின் குன்றத்தூர் ஒன்றிய இளைஞரணி இணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers