பிரித்தானிய ராணிக்கு தலைவணங்கி மரியாதை கொடுக்காமல் நின்ற இளவரசி!

Report Print Vijay Amburore in இந்தியா

ஈஸ்டர் தினத்தன்று ராணியின் முன் அனைவரும் தலைவணங்கும் பொழுது இளவரசி பீட்ரைஸ் மட்டும் சாதாரணமாக நின்று கொண்டிருந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈஸ்டர் தினம் மற்றும் ராணியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, கர்ப்பிணியாக இருக்கும் இளவரசி மேகனை தவிர அரச குடும்பத்தை சேர்ந்த மற்ற அனைவருமே செயின்ட் ஜார்ஜ்ஸ் சேப்பலிற்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களை தொடர்ந்து ராணியும் அங்கு வந்து சேர்ந்தார். ராணியின் வருகையின் போது அனைவருமே வரிசையாக நின்று தலை வணங்கி மரியாதையை செலுத்தினார்கள்.

View this post on Instagram

#news Her Majesty accompanied by members of the Royal Family to the annual Sunday Easter church service at St. George‘s chapel at Windsor Castle in Windsor Estate. (An unexpected appearance from Prince Harry after years for not taking part at the service! Meghan is on baby countdown at home, her Mum Doria is reportedly in London now!) Today is not only Easter, but also the Queen's 93rd birthday and we congratulate Her Majesty from the bottom of our hearts on her birthday and wish her all the best and health. The Queen celebrates her birthday privately and publicly throughout this year. One of these big events will be ”Trooping the colour“ in June. What is Easter? Easter is the celebration of the resurrection of Jesus from the tomb on the third day after his crucifixion. Easter is the fulfilled prophecy of the Messiah who would be persecuted, die for our sins, and rise on the third day. (Isaiah 53). Remembering the resurrection of Jesus is a way to renew daily hope that we have victory over sin. According to the New Testament, Easter is three days after the death of Jesus on the cross. Source: crosswalk. com Video 🎥: Richard Palmer

A post shared by The House Of Sussex (@harry_meghan_updates) on

ஆனால் இளவரசர் ஆண்ட்ரூவின் கடைசி மகளான பீட்ரைஸ் மட்டும் தலை வணங்காமல் ராணியை பார்த்து புன்னகைத்தார்.

இதனை பார்த்த இணையதளவாசிகள் சிலர் பீட்ரைஸ்நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கும் ராபர்ட் ஜொப்ஸன், ராணியை முதல் தடவை சந்திக்கும்போது மட்டும் தலைவணங்கி மரியாதையை கொடுத்தால் போதும்.

அன்றைய தினம் காலையில் அனைவருக்கும் முன்பே பீட்ரைஸ் ராணியை சந்தித்திருப்பர். அதனால் தான் தலைவணங்காமல் சிரித்துக்கொண்டு நின்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்