ஆன்லைனில் விற்பனைக்கு வருகின்றது ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன்..!

Report Print Abisha in மொபைல்

ஒப்போ நிறுவனம் தொடர்ந்து புதிய போன்களை அறிமுகம்செய்து வருகின்றது. அந்த வகையில், இந்நிறுவனம் புதிய ஒப்போ ஏ5எஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்த முழு விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் இடம் பெற்றுள்ளவை

Display: 6.2-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடிடிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

Memory: இந்த ஸ்மார்ட்போனின் சேமிப்பு பொறுத்தவரை2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இருக்கும்.

Chip: இந்த போன் பொதுவாக மீடியாடெக் ஹீலியோ பி35சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

Camera: இந்த சாதனத்தில் 13எம்பி + 2எம்பி டூயல்ரியர் கெமரா மற்றும் 8எம்பி செல்பீ கெமரா பொருத்தப்பட்டுள்ளது.

Battery: ஒப்போ ஏ5எஸ் சாதனத்தில் 4230எம்ஏஎச் Batteryபொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, யுஎஸ்பி போர்ட்,என்எப்சி, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு இவற்றுள் அடக்கம்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்