தனது கைப்பேசியின் விலையை அதிரடியாக குறைந்த LG: தற்போதைய விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

LG நிறுவனம் V35 ThinQ எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை கடந்த வருட இறுதியில் அறிமுகம் செய்திருந்தது.

அப்போது இக் கைப்பேசியின் விலையானது 899 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

இப்படியான நிலையில் தற்போது குறித்த கைப்பேசியின் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது.

இதனை தற்போது 399.99 அமெரிக்க டொலர்களுக்கு அமேஷன் தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும் இச் சலுகை அமெரிக்காவில் மாத்திரமே கிடைக்கப்பெறும்.

சுமார் 500 டொலர்கள் வரை விலைக்குறைப்பு செய்யப்பட்ட இந்தக் கைப்பேசிக்கு தற்போது வரவேற்பு அதிகரித்துள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்