உலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தலைவர்களின் பட்டியல்... யார் முதல் இடத்தில் இருக்க தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் பெரு நாடுகளின் தலைவர்களின் டாப் 10 பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது இருக்கும் உலகில் ஒவ்வொரு குடிமகனுக்கும் நாம் இவ்வளவு சம்பளம் வாங்குகிறோம், நாம் நாட்டின் தலைவர் எவ்வளவு சம்பளம் வாங்குவார் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கும்.

சராசரி குடிமகனைக் காட்டிலும் ஒரு நாட்டு தலைவரின் வருமானம் பல மடங்கு அதிகம் என்பது தெரியும். ஆனால் ஒரு தலைவரின் வருமானம் என்னவாக இருக்கும் என்பது ஒவ்வொரு குடிமகனின் யதார்தமான எதிர்பார்ப்புகள்.

அந்த வகையில் சர்வதேச நிதியம் மற்றும் CIA World Factbook அமைப்புகளிடம் இருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில் உலகில் அதிகம் சம்பளம் பெரும் தலைவர்களின் 2018-19ம் ஆண்டுக்கான டாப்-10 பட்டியல் வெளியாகியுள்ளது.

அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 தலைவர்களின் பட்டியல்

ரேங்க்பெயர் பதவி நாடுகள் ஆண்டுவருமானம்
10 Xavier Bettel Prime Minister Luxembourg $278,035 (சுமார் ரூ.2 கோடி)
09 Sebastian Kurz Former Chancellor Austria $328,584 (சுமார் ரூ.2.36 கோடி)
08 Mohamed Ould Abdel Aziz President Mauritania $330,000 (சுமார் ரூ.2.37 கோடி)
07 Jacinda Ardern Prime Minister New Zealand $339,862 (ரூ.2.44 கோடி)
06 Angela Merkel Chancellor Germany $369,727 (சுமார் ரூ.2.66 கோடி)
05 Scott Morrison Prime Minister Australia $378,415 (சுமார் ரூ.2.72 கோடி)
04 Donald Trump President United States $400,000 (சுமார் ரூ.2.88 கோடி)
03 Ueli Maurer President Swiss Confederation $482,958 (சுமார் ரூ.3.47 கோடி)
02 Carrie Lam Chief Executive Hong Kong $568,400 (ரூ.4.09 கோடி)
01 Lee Hsien Loong Prime Minister Singapore $1,610,000 (ரூ.11.59 கோடி)

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்