கேல் ரத்னா விருதுக்கு விராட் கோஹ்லியின் பெயர் பரிந்துரை

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் பெயரை, கேல் ரத்னா விருதுக்கு பி.சி.சி.ஐ பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் கேல் ரத்னா விருதுக்கு, இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்துள்ளது.

மேலும், வாழ்நாள் சாதனையாளருக்கான ‘தயான் சந்த்’ விருதுக்கு முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

AFP

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers