திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் பிரபல தமிழ் திரைப்பட நடிகைகளை தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

Report Print Raju Raju in உறவுமுறை
2213Shares

திரையுலகை சேர்ந்த பிரபல நடிகைகள் பலர் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்துள்ளார்கள்.

கோவை சரளா

தமிழ் திரையுலகில் முன்னணி கொமடி நடிகையாக திகழும் கோவை சரளாவுக்கு தற்போது 58 வயதாகும் நிலையில் அவர் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தபு

48 வயதாகும் பிரபல நடிகை தபு சிறந்த நடிப்புக்காக இருமுறை தேசிய விருதை வென்றுள்ளார். இவருக்கு இதுவரை திருமணமாகவில்லை.

பூஜாகுமார்

விஸ்வரூபம் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை பூஜாகுமாருக்கு தற்போது 43 வயதாகும் நிலையில் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

பர்வீன் பாபி

70,80 களில் கனவு கன்னியாக வலம் வந்த பர்வீன் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த பர்வீன் கடந்த 2005-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

சுலக்சனா

நடிகை, பாடகி என பன்முகத்தன்மையோடு வலம் வந்த சுலக்சனா அமிதாப்பச்சன், ரிஷி கபூர், ராஜேஷ் கண்ணா போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்