பரதகுல பாதுகாவலியான பனிமய அன்னையின் 78வது வருடாந்த திருவிழா!

Report Print Akkash in மதம்
68Shares
68Shares
ibctamil.com

கொழும்பு ஒல்கொட் மாவத்தையில் எழுந்தருளியுள்ள பனிமய அன்னையின் 78வது வருடாந்தத் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில், அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments