எந்தெந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்குவது சிறப்பு?

Report Print Kavitha in ஆன்மீகம்

எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும் என உங்களுக்கு தெரியுமா?

  1. ஞாயிறு - சூரியன், காளி, பைரவர், சிவன்
  2. திங்கள் - அம்பிகை, சந்திரன், நடராஜர்.
  3. செவ்வாய் - விநாயகர், முருகன், நரசிம்மர்.
  4. புதன் - விஷ்ணு, சரஸ்வதி, ஹயக்ரீவர்.
  5. வியாழன் - தட்சிணாமூர்த்தி, ராகவேந்திரர்.
  6. வெள்ளி - லட்சுமி, ரங்கநாதர், மாரி.
  7. சனி - ஏழுமலையான், சனீஸ்வரர், ஆஞ்சநேயர்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்