அம்பாறையில் மூன்று நாட்களாக மழை

Report Print V.T.Sahadevarajah in காலநிலை

அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் காரைதீவு கந்தசுவாமி ஆலய வீதி உள்ளிட்ட பல வீதிகளில் வெள்ள நீர் தேங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்