Black Friday தினத்தில் சாம்சுங்கிடமிருந்து அதிரடி விலைக் கழிவில் மொபைல் சாதனங்கள்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
37Shares
37Shares
lankasrimarket.com

Black Friday தினத்தில் மக்கள் அதிக அளவில் சொப்பிங் செய்வார்கள் என்பது அறிந்த விடயமே.

இதனைக் கருத்தில் கொண்டு பல முன்னணி நிறுவனங்களும் அதிரடி விலைக் கழிவில் பொருட்களை விற்பனை செய்வதுண்டு.

இவற்றின் வரிசையில் சாம்சுங் நிறுவனமும் மொபைல் சாதனங்கள் உட்பட சில இலத்திரனியல் சாதனங்களுக்கு விலைக் கழிவினை வழங்கவுள்ளது.

சில பொருட்களுக்கான விலைக் கழிவு நவம்பர் 19ம் திகதியிலிருந்தும், மேலும் சில பொருட்களுக்கான விலைக் கழிவுகள் நவம்பர் 23ம் திகதியிலிருந்தும் வழங்கப்படவுள்ளன.

விலைக் கழிவுகள் வழங்கப்படவுள்ள பொருட்கள் தொடர்பான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

கொள்வனவு செய்வதற்கான இணைய முகவரி

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்