அம்பாறையில் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பாற்குட பவனி

Report Print V.T.Sahadevarajah in விழா
0Shares
0Shares
lankasrimarket.com

அம்பாறை - மத்தியமுகாம் 4ஆம் கிராமம் ஸ்ரீ முருகன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாற்குட பவனி இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து 4ஆம் கிராமம் விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குட பவனி ஸ்ரீ முருகன் ஆலயத்தை சென்றடைந்துள்ளது.

இதன்போது விசேட பூஜைகள் நடத்தப்பட்டு முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றள்ளது.

மேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்