பிறந்த நாளின் கூட்டுத்தொகை இதுவா? இதை வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்

Report Print Printha in ஜோதிடம்
2063Shares

ஒருவர் பிறந்த திகதியின் கூட்டுத்தொகைப்படி, எந்த வகையான பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பதை பொருத்து அதிர்ஷ்ட பலனை பெறலாம்.

எந்த கூட்டுத்தொகை எண்ணிற்கு என்ன பொருளை வீட்டில் வைக்க வேண்டும்?
  • பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 1-ஆக இருந்தால், அவர்கள் புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருக்க வேண்டும்.
  • பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 2-ஆக இருந்தால், அவர்கள் வெள்ளை நிறத்திலான ஷோ பீஸை வீட்டின் வட-தென் திசையில் வைத்திருக்க வேண்டும்.
  • பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 3-ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் வடகிழக்கு திசையில் முழு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்.
  • பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 4-ஆக இருந்தால் அவர்கள், பெரிய கண்ணாடியை வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்திருக்க வேண்டும்.
  • பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 5-ஆக இருந்தால், அவர்கள் வெள்ளியிலான விளக்கு மற்றும் நீலநிறக் கல்லை வீட்டின் வடமேற்குப் பகுதியில் வைத்திருக்க வேண்டும்.
  • பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 6-ஆக இருந்தால், அவர்கள் வீட்டில் தென்கிழக்கு திசையில் மயில் இறகை வைத்திருக்க வேண்டும்.
  • பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 7-ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் அடர் பழுப்பு நிறமுள்ள ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்.
  • பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 8-ஆக இருந்தால், அவர்கள் கருப்பு நிற கிரிஸ்டலை வீட்டின் தென் திசையில் வைத்திருக்க வேண்டும்.
  • பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 9-ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் தென் திசையில் பிரமீடு வைத்திருக்க வேண்டும்.
பலன்கள்

மேலே கூறப்பட்டுள்ள பிறந்த திகதியின் கூட்டுத்தொகை எண்ணிற்கு ஏற்ற பொருளை வீட்டில் வைப்பதால், வீட்டில் உள்ள கெட்ட ஆற்றல் முழுவதும் வெளியேறி, செல்வ வளம் பெருகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்